Subscribe to:
Post Comments (Atom)
எல்லாம் இன்பமயம் புவிமேல் இயற்கையினாலே இயங்கும் எழிள்வளம் அல்லாதனவும் ஆவனவும்தெரிந்த நல்லோர் மனதினில் நாடும் அன்பான ஓர் விலை முடிவது மலையின் அருவியிலே வளர் மழலை மொழிதனிலே மலரின்மணம்தனில் வயலின் பயிர்தனில் மனையாள் பணிதனிலே நிலவின் ஒளியாலும் குழலின் இசையாலும் நீல கடல் வீசும் அலையாலுமே கலைஞன் சிலையிலும் கவிதை பொருளிலும் கான மாமயிலின் ஆடல் அருசுவையில் காதலோடு மனிதனின் குரல் கேட்பது
No comments:
Post a Comment